வைரங்கள் – ராமலக்ஷ்மி

Written by admin   // May 11, 2012   // 4 Comments

வைரங்கள் – ராமலக்ஷ்மி.

சிதறிக் கிடந்த
நட்சத்திரங்களின் மீது 
ஏறி ஏறி விரைகிறான்
பாலாய்ப் 
பொழிந்து கொண்டிருந்த
பிளாட்டினப் பந்தை 
எட்டிப் பிடிக்க.

கால் பதித்துக் கடக்கிற
ஒவ்வொரு விண்மீனும்
அந்நிலவினும் பிரகாசமான
பேரொளி வைரங்களாக
மின்னிக் கொண்டிருந்ததை

நின்று கவனிக்கவோ
திரும்பிப் பார்க்கவோ
நேரமின்றி.
***


Tags:

கவிதை

ராமலக்‌ஷ்மி


Similar posts

4 COMMENTS

 1. By rishvan, August 6, 2012

  nice..

  Reply
 2. By பொன்.வாசுதேவன், April 14, 2013

  அருமை,

  Reply
 3. By ரமேஷ் வைத்யா, April 15, 2013

  ஆஹா என்று சொல்ல வைக்கிறது.

  Reply
 4. By அமர்க்களம் கருத்துக்களம், May 11, 2013

  மிக அருமையான கவிதை.. கவிதை பகிர்வுக்கு நன்றி

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கயல்விழி முத்துலட்சுமி

தமிழ் புத்தாண்டு சிறப்பிதழ்

2013 ஏப்ரல்

2013 மே

சிறப்பாசிரியர் : லாவண்யா சுந்தரராஜன்

லாவண்யா சுந்தரராஜன்

கவிதை

கட்டுரை

ராமலக்‌ஷ்மி

கதைகள்

ஷஹிதா

அமைதிச் சாரல்

தமிழரசி செல்லம்மா

கட்டுரைகள்

துளிர்

சிறுவர் இதழ்

மாத இதழ்

வள்ளுவர்

வாசு பாலாஜி

கிரிக்கெட்

ஆசியக் கோப்பை

அரவிந்தன்

ஷைலஜா

கன்னடம்

ஞானபீடம்